Tuesday, April 13, 2010

50 ஆண்டுகளுக்கு பின் தமிழ் நாடும் தமிழ் மொழியும் !!


50 ஆண்டுகளுக்கு பின் தமிழ் நாடும் தமிழ் மொழியும் !!
புடவை - விழாக்கால உடை
தாலி - ஒரு நாள் ஆபரணம்
திருமணம் - பிடித்தால் என்னுடன் நி இருக்கலாம்
திருக்குறள் - வாசிக்க முடியாத வாசகம்
திருவள்ளுவர் - பெயர் தெரியாத சித்தர்
ழ --கடினம் என்று கருதி தமிழில் இருந்து நீக்கப்பட்ட எழுத்து

இந்த நிலை வராமல் இருக்க
என்னால் பஸ் என்பதை பேருந்து என்று சொல்ல முடியும்
துணிவிருந்தால் நீங்களும் தமிழ் பேசலாம் !

4 comments:

  1. நல்ல கருத்து நண்பா !

    ReplyDelete
  2. நன்றி மாபிள்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நன்றி

    ReplyDelete